வீடு / சமையல் குறிப்பு / கேரட் மசாலா தோசை

Photo of Carrot masala dosai by hajirasheed haroon at BetterButter
295
0
0.0(0)
0

கேரட் மசாலா தோசை

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் மசாலா தோசை செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கேரட் துருவல் ஒரு கப்
  3. மிளகாய் தூள் ஒரு spoon
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் கேரட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பிறகு அதில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளாக ஊற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. ஷைட்டிஸ் இல்லாத நேரத்தில் வெறும் தோசையாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்