வீடு / சமையல் குறிப்பு / சிறு கீரை பருப்பு கூட்டு

Photo of Spinach paruppu kootu by hajirasheed haroon at BetterButter
314
0
0.0(0)
0

சிறு கீரை பருப்பு கூட்டு

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறு கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய சிறு கீரை ஒரு கப்
  2. வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப்
  3. வெங்காயம் நான்கு
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. காய்ந்த மிளகாய் மூன்று
  6. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் பொரிய விடவும்
  2. வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு கட் பண்ணி வைத்துள்ள கீரையை சேர்த்து வேக விடவும்
  4. கீரை வெந்தவுடன் வேக வைத்த பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சிறு கீரை பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்