வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் ப்ரைடு ரைஸ்

Photo of schezwan fried rice by hajirasheed haroon at BetterButter
418
0
0.0(0)
0

செஸ்வான் ப்ரைடு ரைஸ்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் 10
  4. குடைமிளகாய் ஒன்று
  5. முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
  6. வெங்காயம் ஒன்று
  7. செஷ்வான் சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
  8. வினிகர் அரை ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. பெப்பர் தூள் அரை ஸ்பூன்
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் கோஸ் கேரட் பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பிறகு உப்பு குடைமிளகாய் வினிகர் சேர்த்து சேர்த்து கிளறி விடவும் பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  4. பெப்பர் தூள் தூவி பரிமாறினால் சுவையான ஃப்ரைட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்