வீடு / சமையல் குறிப்பு / பிரட் சாண்ட்விச்

Photo of Bread sandwich by jassi aarif at BetterButter
564
0
0.0(0)
0

பிரட் சாண்ட்விச்

Mar-01-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் சாண்ட்விச் செய்முறை பற்றி

பிரட் சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் பாக்கெட் 1
  2. வெள்ளரிக்காய் 1
  3. தக்காளி 2
  4. மல்லித்தழை சிறிதளவு
  5. தேங்காய் சிறிதளவு
  6. புளி சிறிதளவு உப்பு தேவைக்கு ஏற்ப
  7. மிளகுத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் மல்லித்தழை உப்பு புளி சேர்த்து மையாக அரைக்கவும்
  2. பிரெட்டை எடுத்து ஒரு பக்கம் மிக்ஸியில் நைசாக அரைத்து இருக்கும் சட்னியை தடவ வேண்டும்
  3. இன்னொரு பிரட் எடுத்து. மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கிய வெள்ளரிக்காயையும் தக்காளியையும் அடுக்க வேண்டும்
  4. தக்காளி வெள்ளரிக்காய் மேல் உப்பும் மிளகுத்தூளும் தூவ வேண்டும்
  5. மல்லி சட்னி தடவி இருக்கும் பிரெட்டை எடுத்து இந்த பிரட்டின் மேல் வைக்கவும்
  6. ஆரோக்கியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் சாண்ட்விச் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்