வீடு / சமையல் குறிப்பு / மவுண்ட் ரோடு கோல்ட் காபி 2 நிமிடத்தில்

Photo of Cold Coffee In Just 2 Min by Aishwarya Rangan at BetterButter
409
1
0.0(0)
0

மவுண்ட் ரோடு கோல்ட் காபி 2 நிமிடத்தில்

Mar-01-2019
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மவுண்ட் ரோடு கோல்ட் காபி 2 நிமிடத்தில் செய்முறை பற்றி

இப்போது வீட்டிலேயே வெறும் நான்கே பொருட்கள் வைத்து கோல்ட் காபி செய்து அசத்துங்கள்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. காபி பவுடர் 4 ஸ்பூன்
  3. தண்ணீர் 2 ஸ்பூன்
  4. வெண்ணிலா ஐஸ் கிரீம் 4 ஸ்பூன்
  5. சக்கரை 4 ஸ்பூன்
  6. சாக்லேட் சிரப் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கிளாஸில் சாக்லேட் சிரப் வைத்து டெக்கரேட் செய்து கொள்ளவும்
  2. ஒரு சிறிய பௌலில் காபி பவுடர் 4 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 4 ஸ்பூன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்
  3. ஃப்ரிட்ஜில் 5 மணி நேரம் வைத்த நல்ல கூலிங் பால் 1 கிளாஸ் எடுத்துக் கொள்ளவும்
  4. அத்துடன் கலந்து வைத்திருந்த காபி பவுடர் சர்க்கரை மிக்சர் சேர்க்கவும்
  5. 2 ஸ்பூன் வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து நன்றாக மிக்ஸியில் ஒரு நிமிடம் அடித்து எடுத்து கொள்ளவும்
  6. டெக்கரேட் செய்துவைத்த கிளாஸில் சேர்த்து மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்க்கவும்
  7. டெக்கரேட் செய்வதற்காக துருவிய சாக்லேட் சிறிது தூவி ்கொள்ளலாம்
  8. இப்போது சுவையான ஃபேமஸான கோல்ட் காபி வீட்டிலேயே இரண்டு நிமிடத்தில் தயார் செய்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்