வீடு / சமையல் குறிப்பு / குழி பணியாரம்

Photo of Kuzi paniyaram by கமலாஸ் tech at BetterButter
248
0
0.0(0)
0

குழி பணியாரம்

Mar-01-2019
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குழி பணியாரம் செய்முறை பற்றி

ஈசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசைமாவு 3-4 கரண்டி
  2. இஞ்சி,ப.மிளகாய்,மிளகு எல்லாம் சிறிது
  3. எண்ணை

வழிமுறைகள்

  1. இஞ்சி பொடியாக நறுக்கி மாவில் போடவும்
  2. ப.மிளகாய் நறுக்கி போடவும்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. மிளகு முழுதாக போடவும்
  5. நன்றாக கலந்து அப்பகாரையில் எண்ணை சிறிது ஊற்றி மாவு சின்ன கரண்டியால் ஊற்றி மூடி திருப்பி போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்
  6. சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்