வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் கட்லெட்

Photo of Vegetable cutlet by jassi aarif at BetterButter
238
0
0.0(0)
0

வெஜிடபிள் கட்லெட்

Mar-01-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் கட்லெட் செய்முறை பற்றி

வெஜிடபிள் கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு பெரியது இரண்டு
  2. பச்சை பட்டாணி ஒரு கப்
  3. பீட்ரூட் ஒரு கப்
  4. கேரட் ஒரு கப்
  5. மல்லித்தழை சிறிதளவு
  6. கரம் மசாலா
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய்
  9. பிரட் தூள் ஒரு கப்
  10. மைதா தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்தது 1/2கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து காய்கறிகளையும் 2 விசில் வேகவிடவும்
  2. காய்கறி கலவை வெந்த பின்பு உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி அனைத்தையும் நன்றாக தண்ணீர் இல்லாமல் வடித்த பின்பு மசிக்கவும்
  3. உப்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும்
  4. நன்றாக பிசைந்த காய்கறி கலவையில் சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டி மைதா நீரில் முக்கி பிரட்டில் பிரட்டி எடுக்கவும்
  5. நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி கட்லெட்டுகளை பொன்னிறமாக போட்டு பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்