Photo of Egg Bhurji by Divya's Flavour at BetterButter
662
1
0.0(0)
0

Egg Bhurji

Mar-02-2019
Divya's Flavour
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Egg Bhurji செய்முறை பற்றி

Mumbai Famous Street Food

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரகம் -1/2 டேபிள்ஸ்பூன்
  2. பச்சை மிளகாய்- பொடி பொடியாக நறுக்கியது
  3. பெரிய வெங்காயம் -பொடியாக நறுக்கியது
  4. ஒரு தக்காளி-பொடிப் பொடியாக நறுக்கியது
  5. சிறிதளவு கொத்தமல்லி இலை
  6. மஞ்சள் தூள் -1/4தேக்கரண்டி
  7. மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
  8. வத்த பொடி -1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  10. உப்பு -தேவையான அளவு
  11. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  12. முட்டைகள் -3

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணை காய்ந்தவுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்
  3. 2 பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி அதை அடுத்த சேர்க்கவும்
  4. அடுத்து வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கி அதை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்
  5. வெங்காயம் நன்றாக வதங்கிய உடன் தேவையான அளவு உப்பு கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி கரம் மசாலா அரை தேக்கண்டி வத்த பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  6. அடுத்த நம் பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும் தக்காளியை சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்
  7. தக்காளி நன்றாக வதங்கிய உடன் 3 முட்டைகளை உடைத்து நன்றாக கிண்டி இதில் ஊற்றவும்
  8. முட்டையை ஊற்றி முக்கால்வாசி நன்றாகக் கின்டிய உடன் அரை டேபிள்ஸ்பூன் மிளகு பொடியும் சேர்த்து நன்றாக தேங்காய் உதிரி போல் கிண்டவும்
  9. இப்பொழுது நம்மளோட சுவையான egg bhurji ரெடி ஆகிவிட்டது
  10. இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்