வீடு / சமையல் குறிப்பு / சன்னா மசாலா

Photo of Channa masala by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
587
2
0.0(0)
0

சன்னா மசாலா

Mar-02-2019
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சன்னா மசாலா செய்முறை பற்றி

மிக பிரபலமான இந்திய ஸ்ட்ரீட் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 100 கிராம் கொண்ட கடலை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. மல்லி இலை
  5. எண்ணெய்
  6. உப்பு
  7. சோம்பு, கிராம்பு, பட்டை,
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. மஞ்சள், மிளகாய், மல்லி பொடி தலா ஒரு ஸ்பூன்
  10. சன்னா மசாலா பொடி 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 8 மணி நேரம் ஊற வைத்த கடலை யை 8 விஸில் குக்கரில் வைக்க வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கிராம்பு, பட்டை சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதக்கவும்
  7. பின் அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், மல்லி , சன்னா மசால் பொடிகளை சேர்க்கவும்
  8. அதில் வேக வைத்த கடலையை சேர்க்கவும்
  9. அதோடு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  10. பதம் வந்ததும் மல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்