வீடு / சமையல் குறிப்பு / கொத்துப் புரோட்டா

Photo of Egg kothu Parotta by nilopher meeralavai at BetterButter
377
0
0.0(0)
0

கொத்துப் புரோட்டா

Mar-02-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்துப் புரோட்டா செய்முறை பற்றி

முட்டைகொத்து புரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புரோட்டா3
  2. தக்காளி 1நறுக்கியது
  3. பெரிய வெங்காயம் நறுக்கியது1
  4. கறி மசால்1\2 ஸ்பூன்
  5. முட்டை 2
  6. மல்லி கருவேப்பிலை கட்பண்ணியது சிறிதளவு
  7. ஆயில் 1ஸ்பூன்உப்பு அளவாக
  8. மிளகு தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. புரோட்டாவை சிறிய துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. பெரிய தோசை கல்லை அடுப்பில் வைத்து காயவும்
  3. ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்
  4. கறிமசால் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  5. முட்டையை உடைத்து ஊற்றி மிளகு பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  6. கட் பண்ணி வைத்துள்ள புரோட்டாவை அதில் சேர்க்கவும்
  7. கருவேப்பிலை மல்லித்தழை சேர்க்கவும்
  8. கொத்துப் புரோட்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்