Photo of Suzhiyam by Haseena Begam at BetterButter
249
0
0.0(0)
0

சுழியம்

Mar-02-2019
Haseena Begam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுழியம் செய்முறை பற்றி

Susiyam

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/4 கப்
  3. வெள்ளம் 1/2 கப்
  4. மைதா மாவு 2 கப்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பபை நன்றாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
  2. மசித்த கடலைப் பருப்பில் தேங்காய் துருவல், வெள்ளத்தை சேர்த்து கிளறி கிளறவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மைதா மாவில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் வைக்கவும்.
  4. மசித்த கடலைப் பருப்பை நன்றாக உருட்டி சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
  5. அந்த உருண்டையை கரைத்த மைதா மாவில் போட்டு எடுத்து நன்கு சுடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்