வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் & நட்ஸ் லஸ்ஸி

Photo of Sweet and nuts lassi by Shoba Jaivin at BetterButter
320
0
0.0(0)
0

ஸ்வீட் & நட்ஸ் லஸ்ஸி

Mar-02-2019
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் & நட்ஸ் லஸ்ஸி செய்முறை பற்றி

ஸ்வீட் & நட்ஸ் லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • நார்த் இந்தியன்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தயிர் 3 ஸ்பூன்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. விருப்பமான நட்ஸ் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  2. தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்
  3. மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  4. நட்ஸை சிறிது சிறிதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  5. அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர விடவும்
  6. பொடியாக வெட்டி வைத்துள்ள நர்சை சேர்க்கவும்
  7. வெயிலுக்கு இதமான sweet lassi தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்