வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் சூப்

Photo of Mushroom soup by Delicious Collection at BetterButter
265
0
0.0(0)
0

மஷ்ரூம் சூப்

Mar-03-2019
Delicious Collection
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் சூப் செய்முறை பற்றி

இது ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ரொம்ப நல்லா இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரியாணி இலை - ஒன்று
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. மஸ்ரூம் 100 கிராம்
  4. பூண்டு 3 பல்
  5. தண்ணீர் அரை கப்
  6. உப்பு ஒரு டீஸ்பூன்
  7. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதல்ல மஷ்ரூமை நல்லா கழுவி சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வச்சிக்கிடணும்
  2. ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து
  3. பின் பிரியாணி இலை சேர்த்து 3 பல் பூண்டு சேர்த்து ஃப்ரை பண்ணனும்
  4. ஒரு பெரிய வெங்காயத்தை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்து ஃப்ரை பண்ணனும்
  5. பின்னர் மஷ்ரூம் சேர்த்து நல்லா ஃப்ரை பண்ணி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  6. பிரியாணி இலையை தனியா எடுத்து வெளியே வைத்து விடணும்
  7. இது நல்லா ஆறவிட்டு அதுக்கப்புறம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
  8. தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்