BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மசால் வடை / பருப்பு வடை

Photo of Masal vadai by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

மசால் வடை / பருப்பு வடை

Mar-03-2019
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசால் வடை / பருப்பு வடை செய்முறை பற்றி

மசால் வடை / பருப்பு வடை

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி பருப்பு அல்லது கடலைப் பருப்பு அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 4
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்பு அல்லது கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. நன்கு ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  4. கரகரப்பாக அரைத்த பருப்புக் கலவையில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சோம்பு உப்பு சேர்த்து கிளறவும்
  5. கிளறிய மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  6. மசால் வடை தயார்
  7. தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்