BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பிரட் முட்டை

Photo of Masal egg Bread by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

பிரட் முட்டை

Mar-03-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் முட்டை செய்முறை பற்றி

மசால் முட்டை பிரட்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை இரண்டு
  2. பிரட் ஸ்லைஸ்2
  3. தக்காளி நறுக்கியது 1
  4. பெரிய வெங்காயம் நறுக்கியது1
  5. உப்பு மஞ்சள் தூள்1\4ஸ்பூன்
  6. மிளகு தூள் 1\4ஸ்பூன்
  7. மி தூள் 1\4ஸ்பூன் எண்ணை 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டை இரண்டை உடைத்து ஊற்றவும் தக்காளி வெங்காயம் சேர்க்கவும்
  2. மஞ்சள் பொடி மிளகுத் தூள் சேர்க்கவும்
  3. உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி பாதி முட்டை கலவையை சேர்க்கவும்
  6. முட்டைக் கலவை வெந்து ஆம்லெட் ஆனதும்
  7. பிரட்டை அது மேல் வைக்கவம்
  8. தட்டில் மாற்றிவிட்டு
  9. தோசைக்கல்லில் ஆயில் ஊற்றி இன்னொரு பகுதி முட்டையை ஊற்றவும்
  10. ஆம்லெட் பிரெட் மேல் வைக்கவும்
  11. நடுவில் பிரட்டை வைத்து இருபுறமும் ஆம்லெட்டை வைத்து நன்றாக அழுத்தி விடவும்
  12. நடுவில் கட் பண்ணி விடவும்
  13. மசாலா பிரட் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்