வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்

Photo of Strawberry milkshake by Ilavarasi Vetri Venthan at BetterButter
286
0
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்

Mar-04-2019
Ilavarasi Vetri Venthan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக் செய்முறை பற்றி

Fruirt special

செய்முறை டாக்ஸ்

  • சில்லிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்ட்ராபெர்ரி 15
  2. பால் - 2 கப்
  3. தேன் - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி கொள்ளவும்.
  2. ஸ்ட்ராபெர்ரி , பால் ,தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. பின் ப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்