வீடு / சமையல் குறிப்பு / அவித்த சோளம்

Photo of corn by Shoba Jaivin at BetterButter
391
0
0.0(0)
0

அவித்த சோளம்

Mar-05-2019
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவித்த சோளம் செய்முறை பற்றி

பீச் ஸ்பெஷல் அவித்த சோளம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. Sweet corn 3
  2. உப்பு சிறிதளவு
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. அரை மூடி லெமன்

வழிமுறைகள்

  1. தேவையான அளவு சோளக்கதிர்களை எடுத்துக் கொள்ளவும்
  2. இட்லி பாத்திரத்தில் சோளத்தை வைத்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்
  3. உப்பு மற்றும் மிளகாய் தூளில் எலுமிச்சை தடவி சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்