வீடு / சமையல் குறிப்பு / முட்டை ஹக்கா நூடுல்ஸ்

Photo of Egg Hakka Noodles by jassi aarif at BetterButter
321
0
0.0(0)
0

முட்டை ஹக்கா நூடுல்ஸ்

Mar-06-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை ஹக்கா நூடுல்ஸ் செய்முறை பற்றி

முட்டை ஹக்கா நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 2ஸ்லைஸ்
  2. வெங்காயம் 1
  3. குடமிளகாய் ஒன்று
  4. முட்டை கோஸ் ஒரு கப்
  5. உப்பு மிளகுத்தூள் தேவையான அளவு
  6. முட்டை 2
  7. வெங்காயத்தாள் ஒரு கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் 3ஸ்ன் ஊற்றவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  5. முட்டை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்
  7. வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்