வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஷவர்மா

Photo of Chicken shawarma by jassi aarif at BetterButter
515
0
0.0(0)
0

சிக்கன் ஷவர்மா

Mar-06-2019
jassi aarif
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஷவர்மா செய்முறை பற்றி

சிக்கன் ஷவர்மா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோழி கறி 200 கிராம்
  2. மைதா மாவு 1கப்
  3. உப்பு
  4. மயனைஸ் ஸாஸ்
  5. தக்காளி ஒன்று
  6. முட்டை கோஸ் ஒரு கப்

வழிமுறைகள்

  1. மைதா மாவை தண்ணீர் உப்பு சேர்த்து 3 மணி நேரத்திற்கு முன்பு பிசைந்து வைககவும்
  2. சிக்கனை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எழும்பு நீக்கி பொடியாக பிய்த்து வைக்கவும்
  3. சிக்கனுடன பொடியாக நறுக்கிய தக்காளி ,,முட்டைகோஸ மயனைஸ் ஸாஸ் சேர்த்து பிரட்டவும்
  4. மைதா மாவை சிறு உருண்டை எடுத்து மெலிதாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்
  5. போட்டு எடுத்த ரொட்டியில் சிக்கன கலவையை வைத்து ரோல் பண்ணி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்