வீடு / சமையல் குறிப்பு / காரமான கொய்யா

Photo of Spicy guava by Sarojam Arumugam at BetterButter
582
0
0.0(0)
0

காரமான கொய்யா

Mar-06-2019
Sarojam Arumugam
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காரமான கொய்யா செய்முறை பற்றி

தெரு ஓர கடயில் கிடைக்கும் காரமான சுவையான கொய்யா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கொய்யாப்பழம் 1
  2. மிளகாய் தூள் 1/4tsp
  3. இந்துப்பு 1/2tsp
  4. ஷேஷ்வான் சாச் 1/4 tsp

வழிமுறைகள்

  1. கொய்யா சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்
  2. அத்துடன் அனைத்து சேர்வைகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  3. சுவையான காரமான கொய்யா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்