Photo of Bhel puri by nilopher meeralavai at BetterButter
504
0
0.0(0)
0

பேல் பூரி

Mar-07-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேல் பூரி செய்முறை பற்றி

பேல் பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொறி100 கிராம்
  2. மிச்சர் 100 கிராம்
  3. ஓமப் பொடி 50 கிராம்
  4. வறுத்த நிலக்கடலை 50 கிராம்
  5. குட்டி பூரி 4
  6. தக்காளி நறுக்கியது 1
  7. மாங்காய் நறுக்கியது ஒரு ஸ்பூன்
  8. தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன்
  9. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  10. பச்சை மிளகாய் சாஸ் ஒரு ஸ்பூன்
  11. மல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பொறி, மிக்சர்,வேர்கடலை, உடைத்த சிறிய பூரி ஆகியவற்றை கலக்கவும்
  2. கலவையுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி மாங்காய் சிறிதளவு கொத்தமல்லி சேர்க்கவும்
  3. தக்காளி, மிளகாய் சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
  4. ஓமப்பொடியை மேலே தூவவும்
  5. பேல் பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்