வீடு / சமையல் குறிப்பு / மணிப்பால் பன்

Photo of Manipal bun by Rabiya Absar at BetterButter
636
1
0.0(0)
0

மணிப்பால் பன்

Mar-07-2019
Rabiya Absar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மணிப்பால் பன் செய்முறை பற்றி

மணிப்பால் பன்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை இரண்டு
  2. பன் ஒன்று
  3. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்றில் பாதி
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு மேசைக்கரண்டி
  9. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  10. மிளகுத் தூள் அரை மேசைக்கரண்டி
  11. நெய் அல்லது வெண்ணை
  12. கொத்தமல்லி தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மணிப்பால் பன்
  2. செய்முறை
  3. 1.ஒரு நான் ஸ்டிக் பேன் எடுத்துக் கொள்ளவும்
  4. 2. எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. 3. தக்காளி பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் போட்டு வதக்கவும்
  6. 4. சிறிது வதங்கியதும் முட்டை ஊற்றி நன்கு கிளறவும்
  7. 5. பாதி அளவு வெந்ததும் அனைத்தையும் பேனில் ஒரு ஓரமாய் வட்டம் அல்லது சதுர வடிவில் சிறிய தீயில் வேக வைக்கவும்
  8. 6. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் வேக வைக்கவும்
  9. 7. கொத்தமல்லித் தழை போடவும்
  10. 8.ஒரு தோசைக்கல்லில் பன்னை நடுப்பகுதியில் வெட்டி இரண்டாக்கி உள்பகுதியை வெண்ணை அல்லது நெய்யில் டோஸ்ட் செய்து
  11. 9. முட்டையை நடுவில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்