Photo of Ri c e  cham par by nilopher meeralavai at BetterButter
469
0
0.0(0)
0

சாப்பாடு

Mar-08-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சாப்பாடு செய்முறை பற்றி

சாப்பாடு கரண்டி முட்டை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி அரை டம்ளர்
  2. ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்
  3. சாதம் ரெடி
  4. சாம்பார்
  5. பருப்பு சிறிய கப் ஒன்னு
  6. கத்திரிக்காய் 2 2 நறுக்கியது முருங்கைக்காய் நறுக்கியது துண்டு 2
  7. சாம்பார் மசாலா அரை ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. புளி கரைத்தது அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. காய்களைப் போட்டு மசாலா புளி உப்பு சேர்க்கவும்
  3. சிறிதளவு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. இதில் சிறிது எடுத்து மோரில் போடவும்
  5. முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மிளகு தூள் சேர்க்கவும்
  6. கரண்டியில் ஆயில் ஊற்றி முட்டையை ஊற்றி மறுபுறம் திருப்பி போடவும்
  7. கரண்டி ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்