Photo of Egg chaat by Navas Banu L at BetterButter
339
0
0.0(0)
0

எக் சாட்

Mar-09-2019
Navas Banu L
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எக் சாட் செய்முறை பற்றி

" எக் சாட் " ( Egg chaat) தேவையான பொருட்கள் முட்டை - 3 வெங்காயம் சிறிதாக நறுக்கியது - 1 தக்காளி சிறிதாக நறுக்கியது -1 மல்லித்தழை நறுக்கியது - கொஞ்சம் ஓமப்பொடி - 100 கிராம் மிளகு பொடி - 1 டீஸ்பூண் சாட் மஸாலா - 1 டீஸ்பூண் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூண் உப்பு - தேவைக்கு செய்முறை : 1.முட்டையை அவித்து தோல் நீக்கி விட்டு நூல் வைத்து முட்டையை வட்டமாக வெட்டிக் கொள்ளவும். 2.வெட்டிய முட்டையை ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணெய் ஊற்றி அதில் அடுக்கி வைத்து, அதன் மீது மிளகு தூள், உப்பு தூள் தூவி கொடுக்கவும். 3. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மறித்துப் போடவும். 4.இரு புறமும் ஃப்ரை ஆனதும் எடுத்து ஒரு தட்டில் வட்டமாக அடுக்கவும் 5.முட்டையின் மேல் நறுக்கிய வெங்காயம் தூவவும். 6.அதன் மேல் நறுக்கிய தக்காளி தூவவும். 7.அதன் மேல் நறுக்கிய மல்லித்தழை தூவவும். 8.அதன் மேல் ஓமப்பொடி தூவவும். 9..அதன் மேல் சாட் மஸாலா தூவி, லேசாக உப்பும் தூவவும். 10. சுவையான எக் சாட் ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • குஜராத்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை - 3
  2. வெங்காயம் சின்னதாக நறுக்கியது - 1
  3. தக்காளி சின்னதாக நறுக்கியது - 1
  4. மல்லித்தழை நறுக்கியது - கொஞ்சம்
  5. ஓமப்பொடி - 100 கிராம்
  6. மிளகு தூள் - 1 டீஸ்பூண்
  7. சாட் மஸாலா - 1 டீஸ்பூண்
  8. எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூண்
  9. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. முட்டையை அவித்து தோல் நீக்கி விட்டு நூல் வைத்து முட்டையை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூண் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டிய முட்டையை அடுக்கி வைத்து அதன் மீது மிளகு தூள், உப்பு தூள் தூவிக் கொடுக்கவும்.
  3. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் மறித்துப் போடவும்.
  4. இரு பக்கமும் ஃப்ரை ஆனதும் எடுத்து ஒரு தட்டில் வட்டமாக அடுக்கவும்.
  5. முட்டையின் மேல் நறுக்கிய வெங்காயம் தூவவும்.
  6. அதன் மேல் நறுக்கிய தக்காளி தூவவும்.
  7. அதன்மேல் நறுக்கிய மல்லித்தழை தூவவும்.
  8. அதன் மேல் ஓமப் பொடி தூவவும்
  9. அதன் மேல் சாட் மஸாலா தூவி,லேசாக உப்பும் தூவவும்.
  10. எக் சாட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்