BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மைதா கேக்

Photo of M by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

மைதா கேக்

Mar-09-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைதா கேக் செய்முறை பற்றி

மைதா கேக்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 2 கப்
  2. சர்க்கரை பொடி பண்ணியது ஒரு கப்
  3. உப்பு சிறிதளவு சோடாப்புகால் ஸ்பூன்
  4. எண்ணெய் தேவைக்கேற்ப பொரிப்பதற்கு
  5. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. மைதா மாவில் உப்பு சோடா உப்பு போட்டு கலக்கவும்
  2. ஸ்பூன் ஒரு ஸ்பூன் எண்ணெயை காய வைத்து ஊற்றவும்
  3. முட்டையை நன்றாக அடித்து கலந்து ஊற்றவும்
  4. நன்றாக எல்லாவற்றையும் கலந்து பிசையவும்
  5. பிசையும் போது தண்ணீர் தேவையானால்அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  6. பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
  7. ஊறிய மாவை வட்டமாக பரத்தவும்
  8. நீட்டமாக கட் பண்ணவும்
  9. வாணலியில் ஆயில் வைத்து காயமும் கட் பண்ணிய மாவைப் போட்டு இருபுறமும் சிவக்க எடுக்கவும்
  10. மைதா கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்