Photo of Channa chaat by Navas Banu L at BetterButter
306
0
0.0(0)
0

சன்னா சாட்

Mar-10-2019
Navas Banu L
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சன்னா சாட் செய்முறை பற்றி

" சன்னா சாட் " தேவையான பொருட்கள் வெள்ளைக் கொண்டைக்கடலை - 250 கிராம் வெங்காயம் சிறிதாக நறுக்கியது - 2 தக்காளி சிறிதாக நறுக்கியது -2 பச்சை மிளகு சிறிதாக நறுக்கியது - 2 மல்லித்தழை சிறிதாக நறுக்கியது - கொஞ்சம் லெமன் - பாதி பெப்பர் பொடி - 1 டேபிள் ஸ்பூண் சாட் மஸாலா - 1 1/2 டீஸ்பூண் உப்பு தேவைக்கு செய்முறை : கொண்டைக் கடலையை நன்றாக ஊற வைத்து கழுவி குக்கரில் மூன்று விசிலில் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த கடலையுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகு, மல்லித்தழை எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். அதனுடன் பெப்பர் தூள், சாட் மஸாலா தூள்,உப்பு தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். இதனுடன் பாதி லெமனை நன்றாக பிழிந்து ஊற்றி எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சாப்பிடவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளைக் கொண்டைக்கடலை - 250 கிராம்
  2. வெங்காயம் சிறிதாக நறுக்கியது - 2
  3. தக்காளி சிறிதாக நறுக்கியது -2
  4. பச்சை மிளகு சிறிதாக நறுக்கியது -2
  5. மல்லித்தழை சிறிதாக நறுக்கியது - கொஞ்சம்
  6. லெமன் - பாதி
  7. பெப்பர் பொடி - 1 டேபிள் ஸ்பூண்
  8. சாட் மஸாலா - 1 1/2 டீஸ்பூண்
  9. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து கழுவி குக்கரில் மூன்று விசிலில் வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வேக வைத்த கடலையுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகு, மல்லித்தழை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  3. இதனுடன் பெப்பர் தூள், சாட் மஸாலா தூள், உப்புத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
  4. இதனுடன் பாதி லெமனை நன்றாக பிழிந்து ஊற்றி நன்றாக மிக்ஸ் பண்ணி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்