வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of fish grevy by nilopher meeralavai at BetterButter
455
0
0.0(0)
0

மீன் குழம்பு

Mar-10-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

வண்டி கடை மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அயிலை மீன் குழம்பு
  2. அயிலை மீன் 1\2 கி
  3. குழம்பு பொடி 1ஸ்பூன்
  4. புளி கரைசல் 1பவுல்
  5. பூடு உரித்த பல் 5
  6. இஞ்சி நறுக்கியது சிறிய துண்டு4
  7. த பழம் நறுக்கியது 1
  8. சி உள்ளி 10எண்ணிக்கையில்
  9. ஆயில் 1ஸ்பூன்
  10. வெந்தயம்1\4 ஸ்பூன்
  11. சீரகம் 1\4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளி மசால் பொடி உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  2. மீனை கழுவி க்ளீன் பண்ணி தண்ணீரை வடித்து விடவும்
  3. மண் சட்டியில் ஆயில் ஊற்றி வெந்தயம் சீரகம் சின்ன வெங்காயம் இஞ்சி போட்டு வதக்கவும்
  4. த பழம் சேர்த்து வதக்கவும் பூண்டு சேர்க்கவும்
  5. மசாலா பொடி புளி கலவையை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
  6. நன்றாக கொதித்து மசாலா வாடை போனதும் மீனை போட்டு சிம்மில் வைக்கவும்
  7. அயிலை மீன் குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்