வீடு / சமையல் குறிப்பு / மீன் வருவல்

Photo of Vavval fish fry by nilopher meeralavai at BetterButter
1196
0
0.0(0)
0

மீன் வருவல்

Mar-10-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் வருவல் செய்முறை பற்றி

வாவல் மீன் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாவல் மீன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  3. லெமன் சாறு பிழிந்தது கால் ஸ்பூன்
  4. பெப்பர் தூள் கால் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  7. ஆயில் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனைக் கழுவி நன்றாக தண்ணீரை வடித்து விடவும்
  2. மசாலா தூளை சிறிது தண்ணீரில் கலக்கி மீனின் மேல் தடவவும்
  3. இஞ்சி பூண்டு பேஸ்டை தடவவும்
  4. நான்ஸ்டிக் தவாவில் சிறிது ஆயில் ஊற்றி ஒவ்வொரு மீனாக போட்டு
  5. இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்
  6. எடுத்த மீனின் மேல் லெமன் ஜூஸ் இலேசாக தெளிக்கவும்
  7. மீன் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்