வீடு / சமையல் குறிப்பு / சேலம் தட்டுவடை செட்

Photo of Salem thattu vadai ser by nilopher meeralavai at BetterButter
594
0
0.0(0)
0

சேலம் தட்டுவடை செட்

Mar-10-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேலம் தட்டுவடை செட் செய்முறை பற்றி

சேலம் தட்டுவடை செட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தட்டை 8
  2. துருவிய கேரட் ஒன்று
  3. அரை பீட்ரூட் துருவியது
  4. மாங்காய் மல்லி பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த சட்னி சின்ன பௌலில் 1
  5. தக்காளி வெங்காயம் சிவப்பு மிளகாய் மூன்றும் சேர்த்து அரைத்த சட்னி ஒரு பவுல்
  6. லெமன் பிழிந்து அரை பழம்

வழிமுறைகள்

  1. ஒரு தட்டில் தக்காளி சட்னியை தடவவும்
  2. துருவிய கேரட் துருவிய பீட்ரூட்டில் லெமன் ஜூஸ் கலந்து உப்பு கலக்கவும்
  3. பீட்ரூட் கேரட் துருவலை தக்காளி சட்னி தடவிய தட்டை மேல் தூவவும்
  4. இன்னொரு தட்டையில் மாங்காய் சட்னி தடவவும்
  5. பீட்ரூட் துருவல் மேல் வைக்கவும்
  6. சேலம் தட்டுவடை செட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்