வீடு / சமையல் குறிப்பு / மதுரை பேமஸ் முட்டை கலக்கி

Photo of Madurai famous egg kalakki by Nazeema Banu at BetterButter
1979
1
0.0(0)
0

மதுரை பேமஸ் முட்டை கலக்கி

Mar-10-2019
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை பேமஸ் முட்டை கலக்கி செய்முறை பற்றி

மதுரை ரோட்டுக்கடை ஃபேமஸான முட்டை கலக்கி மிகவும் சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை இரண்டு
  2. கறிக்குழம்பு இரண்டு டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தே.அளவு
  4. மி.தூள் தே.அளவு
  5. மல்லி இலை சிறிது
  6. ந.எண்ணெய் மூன்று டே.ஸ்பூன்
  7. மிளகு தூள் அரைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இரண்டு முட்டைகளையும் மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
  2. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை ஊற்றி அடித்துக்கலக்கவும்.
  3. அதனுடன் மி.தூள்.மிளகு தூள்.உப்பு சேர்த்துக்கலக்கவும்.
  4. அதிலேயே மட்டன் அல்லது சிக்கன் குழம்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
  5. நன்றாக எல்லாவற்றையும் அடித்துக்கலக்கி வைக்கவும்.
  6. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  7. மிதமான தீயை குறைத்து முட்டை கலவையை ஊற்றவும்.
  8. மேற்புறம் மல்லி இலைகளை தூவவும்.
  9. நான்கு புறமும் மடித்து புரட்டவும்.
  10. புரட்டியதும் அதிகமாக வேக விடாமல் அரை வேக்காட்டில் எடுக்கவும்.
  11. சுவையான முட்டை கலக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்