Photo of Seedai by Sakthi Durga J at BetterButter
611
0
0.0(0)
0

எள்ளு சீடை

Mar-10-2019
Sakthi Durga J
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எள்ளு சீடை செய்முறை பற்றி

எள்ளு சீடை தெரு கடைகளில் விற்கப்படும் ஓர் நல்ல பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 1 கப்
  2. உருட்டு உளுந்து 2 தேக்கரண்டி
  3. எள்ளு 1 தேக்கரண்டி
  4. நெய்
  5. உப்பு
  6. தண்ணீர்

வழிமுறைகள்

  1. உருட்டு உளுந்து 2 தேக்கரண்டி எடுத்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. வறுத்த உளுந்தை ஆறிய பின் அரைத்து சளித்தெடுத்து கொள்ளவும். எள்ளை வறுத்து எடுத்து கொண்டு உளுந்து மற்றும் பச்சரிசி மாவுடன் சேர்க்கவும்.
  3. பினையும் போது நெய் விட்டு கிளறி பின் தண்ணீர் விட்டு பினையவும்.
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  5. எண்ணெய்யில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
  6. மொறு மொறு சீடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்