வீடு / சமையல் குறிப்பு / ரோட்டு கடை.சிக்கன் ஸ்பைசி 65

Photo of Road Shop Famous Spicy Chicken 65 Fry by Gayathri Gopinath at BetterButter
520
1
0.0(0)
0

ரோட்டு கடை.சிக்கன் ஸ்பைசி 65

Mar-10-2019
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோட்டு கடை.சிக்கன் ஸ்பைசி 65 செய்முறை பற்றி

சவையான அனைவரும் விரும்பும் ரோட்டு கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1\2 கிலோ
  2. மஞ்சள் தூள் 1 மே.கி
  3. மிளகாய் தூள் 1\2 மே.கி
  4. எண்ணெய் பொரிக்க
  5. சிக்கன் 65 மசாலா 50 கி
  6. முட்டை வெள்ளை பகுதி 1
  7. கான் பிளார் 2 மே.கி
  8. உப்பு தே.அ
  9. வினிகர் 2 மே.கி

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்
  2. ஒரு கிண்ணத்தில் கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  3. இவ்வாறு மிக்ஸ் செய்து பிரிட்ஜில் 1\2 மணி நேரம் வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சற்று மிதமாக காய்ந்ததும் சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  5. கடைசியாக சிறிது கறிவேப்பிலை ப.மிளகாய் பொறித்து மேல் தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்