வீடு / சமையல் குறிப்பு / பாதாம் குல்பி ஐஸ்

Photo of Badam kulfi ice by jassi aarif at BetterButter
361
0
0.0(0)
0

பாதாம் குல்பி ஐஸ்

Mar-11-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதாம் குல்பி ஐஸ் செய்முறை பற்றி

பாதாம் குல்பி ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2 கப்
  2. கண்டன்ஸ்டு மில்க் கால் கப்
  3. தேவைப்பட்டால் சர்க்கரை
  4. குங்குமப்பூ சிறிதளவு
  5. ஏலக்காய் கால் டீஸ்பூன்
  6. பாதாம் பொடித்தது ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும்
  2. அதை சிறிது அளவு குங்குமப் பூ சேர்த்து கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்
  3. தேவைக்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்
  4. ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் பாதாம் பொடித்து சேர்க்கவும்
  5. அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும்
  6. ஆரிய பாலை நன்கு கலக்கி விட்டு ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து 6 மணி நேரம் செட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்