வீடு / சமையல் குறிப்பு / மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா

Photo of Madurai special jil jil jigarthanda by jassi aarif at BetterButter
590
0
0.0(0)
0

மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா

Mar-11-2019
jassi aarif
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்முறை பற்றி

மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. பாதாம் பிசின் 3 ஸ்பூன்
  3. பிரவுன் சுகர் 3 ஸ்பூன்
  4. வெண்ணிலா ஐஸ்கிரீம் ஒன்று அல்லது இரண்டு ஸ்கூப்

வழிமுறைகள்

  1. பாதாம் பிசின் இரண்டு கட்டிகள் எடுத்து முதல் நாள் இரவே ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்
  2. பிரவுன் சுகர் 3 போனை கடாயில் மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் கிளறிக்கொண்டே இருந்தால் சர்க்கரை கரைந்துவிடும். சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்
  3. பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கொதிக்கவிட வேண்டும். பால் சிறிதளவு கெட்டியாகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும்
  4. ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாக குளிர வைக்கவும்
  5. ஒரு டம்ளரில் முதலில் பாதாம் பிசின் 3 ஸ்பூன் சேர்க்கவும்
  6. நன்னாரி சர்பத் 2ஸ்பூன் சேர்க்கவும்
  7. குளிர்ந்த பால் ஒரு கப் சேர்க்கவும்
  8. காய்ச்சி வைத்திருக்கும் பிரவுன் சுகர் ஐ சேர்க்கவும்
  9. நன்றாக கிளறி விட்டு வெண்ணிலா 1 to 2 ஸ்கூப் தேவைக்கு ஏற்றார்போல் சேர்க்கவும்
  10. ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்