வீடு / சமையல் குறிப்பு / தாய்லாந்து மொஜிட்டோ மோக்டெயல்

Photo of Thailand Famous 3 Mojito Mocktail by Aishwarya Rangan at BetterButter
655
0
0.0(0)
0

தாய்லாந்து மொஜிட்டோ மோக்டெயல்

Mar-11-2019
Aishwarya Rangan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தாய்லாந்து மொஜிட்டோ மோக்டெயல் செய்முறை பற்றி

தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தாய்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தர்பூசணி ஜூஸ் 1 கப்
  2. ஆரஞ்சு ஜூஸ் 1 கப்
  3. லெமன் ஜூஸ் 1/4 கப்
  4. பவுடர் சுகர் 3 ஸ்பூன்
  5. லெமன் 2
  6. புதினா இலை 8
  7. சோடா அல்லது sprite 500 ml
  8. ஐஸ் க்யூப் 1 கப்

வழிமுறைகள்

  1. 3 கிளாஸ் தம்ளர் எடுத்துக்கொள்ளவும் சிறிதளவு புதினா 3 கிளாசிலும் சேர்த்துக் கொள்ளவும்
  2. பின்பு 3 கிளாசிலும் ஒரு எலுமிச்சை பழம் பீஸ் சேர்க்கவும்
  3. பின்பு பொடித்த சக்கரை ஒரு ஸ்பூன் மூன்று கிளாசிலும் சேர்க்கவும்
  4. ஸ்பூன் வைத்து மெதுவாக கிராஸ் செய்து கொள்ளவும்
  5. பின்பு ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்
  6. அரைத்து வைத்திருந்த ஆரஞ்சு ஜூஸ் தர்பூசணி ஜூஸ் லெமன் ஜூஸ் தனித்தனியாக சேர்த்துக் கொள்ளவும்
  7. பின்பு சோடா அல்லது ஸ்பிரைட் அல்லது 7 அப் அதில் சேர்த்து கொள்ளவும்
  8. சிறிதளவு புதினா மற்றும் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளவும்
  9. இப்போது தாய்லாந்தில் மிகவும் ஃபேமஸான தெரு கடை பிரஷ் ஜூஸ் மொஜிடோ மோக்டெயல் தயாராகி விட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்