வீடு / சமையல் குறிப்பு / ஆஃப் பாயில்டு எக் ஆம்லெட்

Photo of Half boiled egg omelette by Navas Banu L at BetterButter
2703
1
0.0(0)
0

ஆஃப் பாயில்டு எக் ஆம்லெட்

Mar-11-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆஃப் பாயில்டு எக் ஆம்லெட் செய்முறை பற்றி

" ஆஃப் பாயில்ட் எக் ஆம்லெட் " ( Half boiled egg omelette) தேவையான பொருட்கள் முட்டை - 1 வெங்காயம் நறுக்கியது - கொஞ்சம் பச்சை மிளகு நறுக்கியது - 1 மல்லித்தழை - சிறிதளவு நல்ல மிளகு (பெப்பர்) - 1/2 டீஸ்பூண் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூண் உப்பு - தேவைக்கு செய்முறை : * நல்ல மிளகை தட்டுக் கல்லில் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும். * மல்லித்தழையை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். * ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூண் எண்ணெய் விட்டு சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றவும். * முட்டையின் மஞ்சள் கரு பொட்டி விடாமல் பார்த்துக்கொள்ளவும். * முட்டையின் வெள்ளைக்கரு நன்றாக வெந்து சுற்றிலும் கோல்டன் ப்ரவுன் கலராகி வரும் போது முட்டையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். * முட்டையின் மேல் உப்பு தூள் தூவவும் * தட்டி வைத்த பெப்பர் பொடி தூவவும். * நறுக்கிய வெங்காயம் தூவவும். * பச்சை மிளகு தூவவும். * வதக்கிய மல்லித்தழை முட்டையின் மஞ்சள் கருவின் மேல் வைத்து பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை - 1
  2. வெங்காயம் நறுக்கியது - கொஞ்சம்
  3. பச்சை மிளகு நறுக்கியது - 1
  4. நல்லமிளகு ( பெப்பர்) - 1/2 டீஸ்பூண்
  5. மல்லித்தழை - சிறிதளவு
  6. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூண்,
  7. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. நல்ல மிளகை தட்டுக் கல்லில் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மல்லித்தழையை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  3. ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூண் எண்ணெய் விட்டு சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  4. முட்டையின் மஞ்சள் கரு பொட்டி விடாமல் பார்த்துக்கொள்ளவும்.
  5. முட்டையின் வெள்ளைக்கரு நன்றாக வெந்து சுற்றிலும் கோல்டன் ப்ரவுன் கலராகி வரும் போது முட்டையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
  6. முட்டையின் மேல் உப்பு தூள் தூவவும்.
  7. தட்டி வைத்த பெப்பர் தூவவும்.
  8. நறுக்கிய வெங்காயம் தூவவும்.
  9. பச்சை மிளகு தூவவும்.
  10. வதக்கிய மல்லித்தழை முட்டையின் மஞ்சள் கருவின் மேல் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்