BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பரோட்டா, காளான் சால்னா

Photo of Parotta, mushroom salna by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

பரோட்டா, காளான் சால்னா

Mar-12-2019
nilopher meeralavai
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரோட்டா, காளான் சால்னா செய்முறை பற்றி

பரோட்டா, காளான் சால்னா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவுஇரண்டு டம்ளர்
  2. கோதுமை மாவு 2 டம்ளர்
  3. சர்க்கரை ஒரு ஸ்பூன்
  4. உப்பு அரை ஸ்பூன்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. ஆயில் ஒரு ஸ்பூன்
  7. மாவில் சர்க்கரை உப்பு ஆயில் சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும்
  8. நன்றாக பிசைந்ததும் 3 ஸ்பூன் ஆயில் ஊற்றி மாவை பிசைந்து வைக்கவும்
  9. இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்
  10. மஸ்ரூம் சால்னா
  11. தேங்காய் அரைத்தது ஒரு பவுல்
  12. தனியா தூள் 2 ஸ்பூன்
  13. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. தக்காளி கட் பண்ணி யது ஒன்று
  16. பெரிய வெங்காயம் கட் பண்ணி யது ஒன்று
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  18. ஆயில் ரெண்டு ஸ்பூன்
  19. மஸ்ரூம் 400

வழிமுறைகள்

  1. மாவை நன்றாக பரத்தி
  2. விசிறி மடிப்பாக மடிக்கவும்
  3. வட்டமாகச் சுற்றி லேசாக பரத்தவும்
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை போட்டு ஆயில் ஊற்றி இரு புறமும் சிவக்க எடுக்கவும்
  5. புரோட்டா வைஎடுத்து அதை உடனே பலகையில் வைத்து சூட்டுடன் நன்றாக தட்டவும்
  6. புரோட்டா தயார்
  7. குரு மாவிற்கு
  8. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்
  9. வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட்உப்பு சேர்க்கவும்
  11. தனியா தூள் 2 ஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்
  12. மஸ்ரூம் சேர்க்கவும்
  13. எல்லாவற்றையும் கலக்கி குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  14. மஸ்ரூம் சால்னா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்