வீடு / சமையல் குறிப்பு / மெரீனா பீச் பேமஸ் ஃபிஷ் ப்ரை

Photo of Marina beach famous fish fry by Nazeema Banu at BetterButter
1641
1
0.0(0)
0

மெரீனா பீச் பேமஸ் ஃபிஷ் ப்ரை

Mar-12-2019
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மெரீனா பீச் பேமஸ் ஃபிஷ் ப்ரை செய்முறை பற்றி

சூடான சுவையான பிஷ் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. விருப்பமான மீன் அரை கிலோ
  2. சோம்பு ஒரு ஸ்பூன்
  3. மிளகு ஒரு ஸ்பூன்
  4. மி.தூள் தே.அளவு
  5. உப்பு தே.அளவு
  6. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. சோம்பு.மிளகு மிக்சியில் சேர்த்து பொடிக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பொடித்த தூளை சேர்க்கவும்.
  3. அதிலேயே மி.தூள்.ம.தூள் உப்பு சேர்த்து இலேசாய் நீர் தெளித்து குழைத்து வைக்கவும்.
  4. அதிலே சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக புரட்டி வைக்கவும்.
  5. இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  6. எண்ணெயை வடை சட்டியில் ஊற்றி காயவைத்து மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்