வீடு / சமையல் குறிப்பு / லஸ்ஸி

Photo of Lassi by nilopher meeralavai at BetterButter
15
0
0.0(0)
0

லஸ்ஸி

Mar-13-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

லஸ்ஸி செய்முறை பற்றி

லஸ்ஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தயிர் ஒரு டம்ளர்
  2. நாட்டுச் சர்க்கரை அரை டம்ளர்
  3. ஐஸ் கட்டி நான்கைந்து
  4. பாதாம் துருவியது 5

வழிமுறைகள்

  1. தயிர் ஒரு டம்ளரை மிக்ஸியில் ஊற்றவும்
  2. நாட்டு சக்கரை ஐஸ்கட்டி
  3. தயிருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்
  4. கண்ணாடி தம்ளரில் மாற்றி
  5. பாதாமை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்