Photo of Kampu kuzhu by Shoba Jaivin at BetterButter
403
0
0.0(0)
0

கம்பு கூழ்

Mar-13-2019
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு கூழ் செய்முறை பற்றி

கம்பங்கூழும் மோர் மிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு மாவு அரை கப்
  2. சின்ன வெங்காயம் 10
  3. நொய் அரிசி சாதம் கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. மோர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கம்பு மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்து முதல் நாள் இரவே நன்கு புளிக்க வைக்க வேண்டும்
  2. நன்கு புளித்த மாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறவும்
  3. நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு மற்றும் நொய்யரிசி சாதம் மோர் சேர்த்து கலக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்