BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தள்ளுவண்டி மிளகாய் பஜ்ஜி

Photo of Spicy Chilly baji by Bena Aafra at BetterButter
0
1
0(0)
0

தள்ளுவண்டி மிளகாய் பஜ்ஜி

Mar-13-2019
Bena Aafra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தள்ளுவண்டி மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

மிளகாய் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மிளகாய் -5
  2. கடலைமாவு-1கப்
  3. உப்பு -தேவைக்கேற்ப
  4. மஞ்சள்தூள்-1/3டீஸ்பூன்
  5. மிளகாய் தூள்-தேவைக்கேற்ப
  6. கேசரிப்பவுடர்-1சிட்டிகை
  7. பெருங்காயத்தூள்-1சிட்டிகை
  8. சோடா உப்பு-1சிட்டிகை
  9. எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிளகாய் கீறி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பௌளில் கடலைமாவு,உப்பு கலந்து எடுத்து கொள்ளவும் .
  3. அவற்றுள் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் , சோடா உப்பு,கலந்து கொள்ளவும் .
  4. சிறிது கேசரிப்பவுடர்,பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் போல் பிசைந்து கொள்ளவும் .
  5. அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் மிளகாயை மாவுக்கலவையில் விட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் .
  6. சூடான சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.
  7. அவற்றை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்