வீடு / சமையல் குறிப்பு / அண்ணாச்சிப்பழம் பச்சடி கேரளா ச்டைல்

Photo of Pineapple pachadi Kerala style by Sarojam Arumugam at BetterButter
433
0
0.0(0)
0

அண்ணாச்சிப்பழம் பச்சடி கேரளா ச்டைல்

Mar-14-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அண்ணாச்சிப்பழம் பச்சடி கேரளா ச்டைல் செய்முறை பற்றி

மிக சுவயான பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அண்ணாச்சிப்பழம் துண்டுகள் 1கப்
  2. தேங்காய் 1/4 கப்
  3. பச்சை மிளகாய் 4
  4. சீரகம் 1tsp
  5. தயிர் 1/2 கப்
  6. உப்பு
  7. சீனி 1/2 tsp
  8. கடுகு
  9. கறிவேப்பிலை
  10. மிளகாய் வத்தல் 2
  11. மஞ்சள் தூள் 1/2tsp
  12. மிளகாய் தூள் 1/2 tsp
  13. எண்ணெய் 1tsp

வழிமுறைகள்

  1. அண்ணாச்சிப்பழம் குக்கறில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊறலும்
  2. மஞ்சள் தூள் மிளகாய் தூள் போட்டு 3 விசில் வரை வேக வைக்க வேண்டும்
  3. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரக்கவும்
  4. ஒரு கடாயியில் எண்ணெய் ஊறி கடுகு மிளகாய் வத்தல் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்
  5. அதில் அண்ணாச்சிப்பழம், தேங்காய் கலவை சேர்க்கவும்
  6. ஆறினதும் தயிர் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்