Photo of Jigar danda by nilopher meeralavai at BetterButter
1083
0
0.0(0)
0

ஜிகர்தண்டா

Mar-14-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜிகர்தண்டா செய்முறை பற்றி

ஜிகர்தண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் ஒரு லிட்டர்
  2. ஐஸ்கிரீம் சின்ன கப் ஒன்று
  3. சம்சா விதை அரை ஸ்பூன்
  4. பாதாம் பிசின் அரை ஸ்பூன்
  5. நாட்டு சக்கரை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாம் பிசின் சம்சா விதை இரண்டையும் இரவே ஊறவைத்து விடவும்
  2. காலையில் பாலை ஒரு லிட்டரை அரை லிட்டராக காய்ச்சவும்
  3. ஆடைகளை பாலுடன் கலந்து வைக்கவும்
  4. நன்றாக ஆறியதும் ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
  5. பால் குளிர்ச்சி ஆனதும் வெளியே எடுக்கவும்
  6. ஐஸ் கிரீம் சேர்க்கவும்
  7. பாதாம் பிசின் சேர்க்கவும்
  8. பாதாம் பிசின் சேர்க்கவும்
  9. நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்
  10. நன்றாக ஸ்பூனால் கலக்கவும்
  11. ஜிகர்தண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்