Photo of Beach sundal mi by nilopher meeralavai at BetterButter
413
0
0.0(0)
0

சுண்டல்

Mar-14-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் செய்முறை பற்றி

பீச் சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை கொண்டைக்கடலை ஊறவைத்தது ஒரு டம்ளர்
  2. தக்காளி ஒன்று நறுக்கியது
  3. வெங்காயம் நறுக்கியது 1
  4. சோம்பு சிறிதளவு
  5. மிளகாய் தூள் சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. ஆயில் ஒரு ஸ்பூன்
  8. மல்லி கட் பண்ணி அது சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து கடலை மிளகாய் தூளை சேர்த்து
  3. அரைத்த வெங்காயம் தக்காளியை ஊற்றி
  4. கொண்டைக் கடலையை சேர்த்து
  5. தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து 3 விசில் விடவும்
  6. ஆறியதும் பவுலில் மாற்றி வெங்காயம் மல்லித் தலை கட் பண்ணி தூவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்