வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பஜ்ஜி

Photo of Milagai bajji by nilopher meeralavai at BetterButter
768
0
0.0(0)
0

மிளகாய் பஜ்ஜி

Mar-14-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

மிளகாய் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு ஒரு தம்ளர்
  2. அரிசிமாவு ஒரு தம்ளர்
  3. ஆயில் 200 மில்லி
  4. உப்பு சிறிதளவு
  5. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  6. பெருங்காயம் சிறிதளவு
  7. பஜ்ஜி மிளகாய் 4
  8. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  9. சோடா உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
  2. சோடா உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றி காய வைக்கவும்
  4. மிளகாயை நீளவாக்கில் கட் பண்ணி மாவில் முக்கி
  5. பொன்னிறமாக போட்டு எடுக்கவும்
  6. மிளகாய் பஜ்ஜி எடுத்துவிடவும்
  7. வண்டி கடை பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்