வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ரிங் பஜ்ஜி

Photo of Onion ring bajji by nilopher meeralavai at BetterButter
383
0
0.0(0)
0

ஆனியன் ரிங் பஜ்ஜி

Mar-14-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ரிங் பஜ்ஜி செய்முறை பற்றி

ஆனியன் ரிங் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. கடலை மாவு ஒரு கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. ஆயில் 100 மில்லி
  5. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  6. சோடா உப்பு சிறிதளவு
  7. ஆனியன் 2 வட்டமாக கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. கடலை மாவு இட்லி மாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  2. ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி
  3. சோடா உப்பு சேர்க்கவும்
  4. கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் ஆயில் ஊற்றி காயவும்
  6. வெங்காயத்தை மாவில் முக்கி
  7. ஆயிலில் போட்டு இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்
  8. ஆனியன் பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்