வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி புட்டிங்

Photo of Watermelon putting by nilopher meeralavai at BetterButter
326
0
0.0(0)
0

தர்பூசணி புட்டிங்

Mar-14-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி புட்டிங் செய்முறை பற்றி

தர்பூசணி புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தர்பூசணி கட் பண்ணிய து ஒரு பவுல்
  2. சோள மாவு இரண்டு ஸ்பூன்
  3. சர்க்கரை ஒரு பவுல்
  4. நெய் ஒரு ஸ்பூன்
  5. ஒரு டம்ளர்
  6. சோள மாவு 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தர்பூசணி சர்க்கரை சோளமாவு மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்
  2. பெரிய வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. நான் ஸ்டிக் தவா வைஅடுப்பில் வைத்து நெய் ஊற்றவும்
  4. அடித்து வைத்துள்ள தர்பூசணி சாறை ஊற்றவும்
  5. அரை டம்ளர் பால் ஊற்றி நன்றாக கிளறவும்
  6. நெய் காய்ந்ததும் வடிகட்டி வைத்துள்ள தர்பூசணி சாற்றை ஊற்றி நன்றாக காய்ச்சவும்
  7. ஜெல்லி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  8. சில்வர் மூடி போட்ட பாக்ஸில் லேசாக நெய் தடவி இந்த தர்பூசணி கலவையை ஊற்றவும்
  9. அடுத்து சிறிய நான்ஸ்டிக் தவாவில் அரை டம்ளர் பால் ஊற்றவும்
  10. 3 ஸ்பூன் சோள மாவு சேர்க்கவும்
  11. ஜெல்லி பதத்திற்கு காய்ச்சவும்
  12. தர்பூசணி ஊற்றிய பாக்ஸில் அதன் மேல் இந்த கலவையை ஊற்றவும்
  13. டப்பாவைi மூடி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்