வீடு / சமையல் குறிப்பு / முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு

Photo of Egg gravy by nilopher meeralavai at BetterButter
518
0
0.0(0)
0

முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு

Mar-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு செய்முறை பற்றி

முட்டை உடைத்து ஊற்றிய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை ஒன்று
  2. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. புளிகரைத்தது ஒரு சிறிய பவுல்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. ஆயில் 2 ஸ்பூன்
  7. வெங்காயம் கட் பண்ணியது பாதி
  8. தக்காளி கட் பண்ணி யது ஒன்னு
  9. வெந்தயம் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானொலியே அடுப்பில் வைத்துஎண்னண ஊற்றவும்
  2. வெந்தயம் போட்டு பொரிய விடவும்
  3. தக்காளி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  4. மிளகாய்த் தூள் தனியாத் தூள் போடவும்
  5. உப்பு புளி கலவையை சேர்க்கவும்
  6. நன்றாக கொதித்து பச்சை வாசனை போகவும் முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்
  7. முட்டை குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்