Photo of Masala dosa by nilopher meeralavai at BetterButter
253
0
0.0(0)
0

மசாலா தோசை

Mar-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா தோசை செய்முறை பற்றி

மசாலா தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கடலை மாவு அரை கப்
  3. மிளகாய் தூள் சிறிதளவு
  4. ஆயில் ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. இட்லி பொடி சிறிதளவு
  7. வெங்காயம் கட் பண்ணி யது பாதி
  8. தக்காளி கட் பண்ணி எது பாதி
  9. மல்லி சட்னி ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை மாவில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்
  2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும் கலக்கிய மாவை ஊற்றவும்
  3. நடுவில் சிவப்பு மிளகாய் பொடி சிறிதளவு வைக்கவும்
  4. இட்லி பொடியை கலந்து லேசாக தூவவும்
  5. தோசையை சுற்றி எண்ணெய் விடவும்
  6. வெங்காயம் தக்காளியை நறுக்கி அதை வைத்து அலங்கரிக்கவும்
  7. மல்லி சட்னியை சிறிது பொட்டு பொட்டாக வைக்கவும்
  8. மசால் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்