Photo of Garam masala by SivarRanajani R N kathiravan at BetterButter
568
0
5.0(0)
0

Garam masala

Mar-15-2019
SivarRanajani R N kathiravan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • இந்திய
  • பான் பிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தனியா 1 கப்
  2. சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
  3. மிளகு 1 1/2 டேபிள்ஸ்பூன்
  4. சோம்பு 2 டேபிள்ஸ்பூன்
  5. கிராம்பு 12
  6. பட்டை அரை இன்ச் 7
  7. அன்னாசிப்பூ 4
  8. கல்பாசி 1/2 டேபிள்ஸ்பூன்
  9. பிரிஞ்சி இலை 4
  10. ஜாதிப்பத்திரி 4
  11. ஏலக்காய் 4 முதல் 6 நம்பர்
  12. காய்ந்த ரோஸ் இதழ்கள் 1 டேபிள்ஸ்பூன்
  13. ஜாதிக்காய் (உடைத்தது) 1/2 விருப்பப்பட்டால்
  14. உலர்ந்த புதினா இலை 2 டேபிள்ஸ்பூன் விருப்பப்பட்டால்

வழிமுறைகள்

  1. மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வெறும் வாணலியில் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்
  2. பொருட்கள்
  3. பின்பு இதை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. அரைத்த பொடி
  5. பாட்டிலில் அடைத்து வைத்த பின்பு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்